நமது பற்கள் எலும்பு இல்லை, ஆனால் அது எலும்பை விட வலுவானது. இது மென்மையானதாகத் தோன்றினாலும், மிகவும் கடினமான 'எனாமல்' (Enamel) என்ற பொருளால் ஆனது!
GK Question for You
2016 ரியோ பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டும் (High Jump) பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர் யார்?
Answer: மாரியப்பன் தங்கவேலு
TNPSC Question for You
கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தி உள்ளது?
(1) டிரான்ஸ் சைபீரியன் இருப்புப்பாதை - இது பால்டிக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது
(2) டிரான்ஸ் காஸ்பியன் இருப்புப்பாதை - இது மத்திய ஆசியாவையும் ஜப்பானையும் இணைக்கிறது
(3) கனேடியன் பசிபிக் இருப்புப்பாதை - இது அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்திய பெருங்கடலையும் இணைக்கிறது
(4) டிரான்ஸ் கான்டினென்டல் இருப்புப்பாதை - இது பியூனஸ் அயர்ஸ் நகரத்தையும் வால்பரைஸோ நகரத்தையும் இணைக்கிறது GR-4 (2025)
Answer: (3) மட்டும்
;
📩 Subscribe Now
Subscribe to receive the latest Tamil GK questions,
TNPSC updates, quizzes, and study materials directly in your inbox.