TNPSC Group 4 2011
General Studies Questions 1 to 25
1.
மனிதனின் இயல்பு வெப்பநிலை
Answer:
A.
37° C
Note:
மனித உடலின் சராசரி இயல்பு வெப்பநிலை 37° C (பாரன்ஹீட்டில் 98.6° F) ஆகும்.
2.
ஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு
Answer:
C.
CₙH₂ₙ₋₂
3.
இந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
Answer:
C.
புதுதில்லி
4.
அக்பரின் பாதுகாவலராக இருந்தவர்
Answer:
A.
பைராம்கான்
5.
"காயசண்டிகை" உருவில் மறைந்து இருந்தவர்
Answer:
A.
மணிமேகலை
6.
பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது
Answer:
C.
டெங்குக்காய்ச்சல்
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
Answer:
A.
மத்திய இரயில்வே மண்டலம் — மும்பை
8.
ஜீனர் என்றால்
Answer:
A.
வென்றவர்
9.
"டெட்ராய்ட்" - எதற்கு புகழ்பெற்றது?
Answer:
A.
ஆட்டோமொபைல் தொழில்
10.
வெட்டப்பட்ட டி.என்.ஏ-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி
Answer:
C.
டி.என்.ஏ. லைகேஸ்கள்
11.
கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது?
Answer:
A.
சூரியன்
12.
உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது?
Answer:
B.
மாநில தேர்தல் ஆணையம்
13.
இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய
வைஸ்ராய்
வைஸ்ராய்
Answer:
C.
லின்லித்கோ
14.
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Answer:
A.
1935
15.
ஒரு குதிரைத்திறன் ( H.P. ) என்பது ........................ க்கு சமம்.
Answer:
D.
746 வாட்
16.
ஒரு தனிமத்தின் நிறை எண் 16 அதன் அணு எண் 8, எனில் அதில் உள்ள
நியூட்ரான்களின் எண்ணிக்கை
நியூட்ரான்களின் எண்ணிக்கை
Answer:
B.
8
17.
இராஜ்யசபாவின் தலைவர்
Answer:
B.
துணை குடியரசுத்தலைவர்
18.
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின்
சதவீதம்
சதவீதம்
Answer:
B.
73.5%
19.
சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு
Answer:
B.
1829
20.
"நெடுநல் வாடை" என்பது
Answer:
A.
அகப்புறப்பாட்டு
21.
உண்ணக் கூடிய காளான்கள்
Answer:
A.
அகாரிகஸ் பைஸ்போரஸ்
22.
தூத்துக்குடியின் மறுபெயர்
Answer:
B.
முத்து நகர்
23.
அண்ணாமலை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Answer:
C.
1929
24.
உலகம் இன்று ஒரு கிராமமாக இயங்குவதற்கு காரணம்
Answer:
B.
தகவல் தொடர்புப் புரட்சி
25.
யூகளினாவில் சுவாசம் நடைபெறும் முறை
Answer:
C.
பரவல்