GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2011

General Studies Questions 1 to 25

1.  மனிதனின் இயல்பு வெப்பநிலை
Answer: A.   37° C
Note:
மனித உடலின் சராசரி இயல்பு வெப்பநிலை 37° C (பாரன்ஹீட்டில் 98.6° F) ஆகும்.
2.  ஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு
Answer: C.   CₙH₂ₙ₋₂
3.  இந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
Answer: C.   புதுதில்லி
4.  அக்பரின் பாதுகாவலராக இருந்தவர்
Answer: A.   பைராம்கான்
5.  "காயசண்டிகை" உருவில் மறைந்து இருந்தவர்
Answer: A.   மணிமேகலை
6.  பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது
Answer: C.   டெங்குக்காய்ச்சல்
7.  கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
Answer: A.   மத்திய இரயில்வே மண்டலம் — மும்பை
8.  ஜீனர் என்றால்
Answer: A.   வென்றவர்
9.  "டெட்ராய்ட்" - எதற்கு புகழ்பெற்றது?
Answer: A.   ஆட்டோமொபைல் தொழில்
10.  வெட்டப்பட்ட டி.என்.ஏ-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி
Answer: C.   டி.என்.ஏ. லைகேஸ்கள்
11.  கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது?
Answer: A.   சூரியன்
12.  உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது?
Answer: B.   மாநில தேர்தல் ஆணையம்
13.  இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய
வைஸ்ராய்
Answer: C.   லின்லித்கோ
14.  இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
Answer: A.   1935
15.  ஒரு குதிரைத்திறன் ( H.P. ) என்பது ........................ க்கு சமம்.
Answer: D.   746 வாட்
16.  ஒரு தனிமத்தின் நிறை எண் 16 அதன் அணு எண் 8, எனில் அதில் உள்ள
நியூட்ரான்களின் எண்ணிக்கை
Answer: B.   8
17.  இராஜ்யசபாவின் தலைவர்
Answer: B.   துணை குடியரசுத்தலைவர்
18.  2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின்
சதவீதம்
Answer: B.   73.5%
19.  சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு
Answer: B.   1829
20.  "நெடுநல் வாடை" என்பது
Answer: A.   அகப்புறப்பாட்டு
21.  உண்ணக் கூடிய காளான்கள்
Answer: A.   அகாரிகஸ் பைஸ்போரஸ்
22.  தூத்துக்குடியின் மறுபெயர்
Answer: B.   முத்து நகர்
23.  அண்ணாமலை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
Answer: C.   1929
24.  உலகம் இன்று ஒரு கிராமமாக இயங்குவதற்கு காரணம்
Answer: B.   தகவல் தொடர்புப் புரட்சி
25.  யூகளினாவில் சுவாசம் நடைபெறும் முறை
Answer: C.   பரவல்
;