GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2011

General Studies Questions 26 to 50

26.  சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை
Answer: A.   பக்ரா நங்கல்
27.  தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
Answer: C.   சென்னை
28.  தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்
Answer: B.   புலித்தேவர்
29.  இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்
Answer: A.   பஞ்சாப்
30.  நியூட்டனின் மூன்றாம் விதி ........................ உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.
Answer: C.   ஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்
31.  குருதியில் உள்ள உலோகம்
Answer: C.   Fe
32.  ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்
Answer: D.   1948 டிசம்பர் 10
33.  கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்
Answer: A.   ஆமுக்த மால்யதா
34.  "கதை பொதி பாடல்" - என அழைக்கப்படுவது
Answer: A.   பெரியபுராணம்
35.  பசுமை இல்ல வாயு
Answer: A.   கார்பன் டை ஆக்ஸைடு
36.  இந்தியாவில் காணப்படும் மலைச்சிகரங்களில் மிக உயர்ந்தது
Answer: C.   K₂
37.  பல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு
Answer: C.   ஊர்
38.  நீராவி என்ஜினை கண்டுபிடித்தவர் யார்?
Answer: A.   ஜேம்ஸ்வாட்
39.  இரத்தத் தட்டைகள் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு உதவுகிறது
Answer: C.   இரத்தம் உறைதல்
40.  அலைகளினால் கடலோரங்களின் அடித்தளம் அரித்து எடுக்கப்படுவதால் முதலில் உருவானவை
Answer: B.   செங்குத்தான சரிவு
41.  தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர்
Answer: C.   டாக்டர் முத்துலட்சுமி
42.  1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி
Answer: A.   கன்வர் சிங்
43.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம்
Answer: A.   தும்பா
44.  கதிர்வீச்சின் அலகு
Answer: D.   ராண்ட்ஜென்
45.  இரத்தத்தின் pH மதிப்பு
Answer: C.   7.3 — 7.5
46.  இந்தியாவின் இணைப்பு மொழி
Answer: D.   ஆங்கிலம்
47.  கி.பி. 1025-ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம்
Answer: B.   சோமநாதபுரம்
48.  “ஒவ்வொரு தமிழ் மாணவனும் சிறப்புக்குரிய பெரிய புராணத்தை கருத்தூன்றி படிக்க வேண்டும்” எனக் கூறியவர்
Answer: B.   டாக்டர் ஜி. யு. போப்
49.  தீவிர வயிற்றுப்போக்கு இந்நோயின் அறிகுறிகள்
Answer: B.   காலரா
50.  உலகின் மிக ஆழமான 'மரியானா அகழி' அமைந்துள்ள பெருங்கடல்
Answer: A.   பசிபிக் பெருங்கடல்
;