TNPSC Group 4 2011
General Studies Questions 26 to 50
26.
சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை
Answer:
A.
பக்ரா நங்கல்
27.
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
Answer:
C.
சென்னை
28.
தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்
Answer:
B.
புலித்தேவர்
29.
இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்
Answer:
A.
பஞ்சாப்
30.
நியூட்டனின் மூன்றாம் விதி ........................ உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.
Answer:
C.
ஓய்வு மற்றும் இயக்க நிலை இரண்டிலும்
31.
குருதியில் உள்ள உலோகம்
Answer:
C.
Fe
32.
ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்
Answer:
D.
1948 டிசம்பர் 10
33.
கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்
Answer:
A.
ஆமுக்த மால்யதா
34.
"கதை பொதி பாடல்" - என அழைக்கப்படுவது
Answer:
A.
பெரியபுராணம்
35.
பசுமை இல்ல வாயு
Answer:
A.
கார்பன் டை ஆக்ஸைடு
36.
இந்தியாவில் காணப்படும் மலைச்சிகரங்களில் மிக உயர்ந்தது
Answer:
C.
K₂
37.
பல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு
Answer:
C.
ஊர்
38.
நீராவி என்ஜினை கண்டுபிடித்தவர் யார்?
Answer:
A.
ஜேம்ஸ்வாட்
39.
இரத்தத் தட்டைகள் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு உதவுகிறது
Answer:
C.
இரத்தம் உறைதல்
40.
அலைகளினால் கடலோரங்களின் அடித்தளம் அரித்து எடுக்கப்படுவதால் முதலில் உருவானவை
Answer:
B.
செங்குத்தான சரிவு
41.
தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர்
Answer:
C.
டாக்டர் முத்துலட்சுமி
42.
1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி
Answer:
A.
கன்வர் சிங்
43.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம்
Answer:
A.
தும்பா
44.
கதிர்வீச்சின் அலகு
Answer:
D.
ராண்ட்ஜென்
45.
இரத்தத்தின் pH மதிப்பு
Answer:
C.
7.3 — 7.5
46.
இந்தியாவின் இணைப்பு மொழி
Answer:
D.
ஆங்கிலம்
47.
கி.பி. 1025-ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம்
Answer:
B.
சோமநாதபுரம்
48.
“ஒவ்வொரு தமிழ் மாணவனும் சிறப்புக்குரிய பெரிய புராணத்தை கருத்தூன்றி படிக்க வேண்டும்” எனக் கூறியவர்
Answer:
B.
டாக்டர் ஜி. யு. போப்
49.
தீவிர வயிற்றுப்போக்கு இந்நோயின் அறிகுறிகள்
Answer:
B.
காலரா
50.
உலகின் மிக ஆழமான 'மரியானா அகழி' அமைந்துள்ள பெருங்கடல்
Answer:
A.
பசிபிக் பெருங்கடல்