TNPSC Group 4 2011
General Studies Questions 51 to 90
51.
பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
Answer:
B.
இராஜாராம் மோகன்ராய்
52.
இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
Answer:
B.
1951
53.
கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது?
Answer:
B.
நிகோடியானா டொபாக்கம்
54.
சமுதாயத்தின் அடிப்படை அங்கம்
Answer:
A.
குடும்பம்
55.
எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார்?
Answer:
A.
பஞ்சாப் படுகொலை
56.
தேசிய வருமானம் ஒரு
Answer:
C.
மொத்த காரணி வருமானம்
57.
பின்வருவனவற்றுள் எவை முதன்மை நிறங்கள்?
Answer:
A.
சிவப்பு, பச்சை, நீலம்
58.
மீத்தேனின் அமைப்பு
Answer:
B.
நான்முகி
59.
இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது
Answer:
C.
18 ஆண்டுகள்
60.
'சுதேசி' என்பதன் அகராதிப் பொருள்
Answer:
C.
சொந்த நாடு
61.
முக்கூடலில் சேரும் ஆறுகள்
Answer:
C.
தண் பொருனை, சிற்றாறு, கோதண்டராம் ஆறு
62.
எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து
Answer:
A.
ஐஸோ நியாசிட்
63.
புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
Answer:
C.
1986
64.
சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்
Answer:
D.
இராஜாஜி
65.
இலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக
Answer:
B.
இந்திய ரிசர்வ் வங்கி
66.
இவற்றுள் ஒன்று சைலத்தின் செல்வகை அல்ல
Answer:
C.
துணை செல்கள்
67.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| a) மைசூர் | 1. சர்க்கரை ஆலை |
| b) உத்திர பிரதேசம் | 2. கம்பளி ஆடை |
| c) பெங்களூர் | 3. பட்டு ஆடை |
| d) தாரிவால் | 4. மின் சாதன பொருட்கள் |
Answer:
A.
3 1 4 2
68.
வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார்?
Answer:
A.
இந்திய தேர்தல் ஆணையம்
69.
மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியை சுட்டுக் கொன்றது எங்கு?
Answer:
B.
பேரக்பூர்
70.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்
Answer:
B.
கோதுமை
71.
ஆசியாவிலேயே முதலாக, நாய்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் இரத்த வங்கியை தொடங்கியது
Answer:
A.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
72.
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு
Answer:
B.
2009
73.
எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது?
Answer:
A.
O
74.
ஒசோன் படலம் இதை உறிஞ்சுகிறது
Answer:
C.
புறஊதா கதிர்கள்
75.
உலகின் மலிவு விலை கார்
Answer:
A.
நானோ, டாடா மோட்டர்ஸ்
76.
பின்வருவனவற்றுள் எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது?
Answer:
D.
சி. டி. ஸ்கேன்னர்
77.
கணினியின் மூளை என்று அழைக்கப்படுவது
Answer:
A.
CPU
78.
“Science and Sustainable Food Security” என்ற புத்தகத்தை எழுதியவர்
Answer:
A.
M. S. சுவாமிநாதன்
79.
கிரிக்கெட்டில் அதிக ரன்கள் டெஸ்ட் தொடரில் எடுத்தவர் யார்?
Answer:
C.
சச்சின் டெண்டுல்கர்
80.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் ........................ வது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
Answer:
D.
15
81.
21ம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்த சுனாமி வந்த நாள்
Answer:
D.
26.12.2004
82.
உலகத்தில் “நீரிழிவு நோய் தினம்” என்று அனுஷ்டிக்கப்படுகிறது?
Answer:
C.
ஜூன் 27
83.
மின்சார இரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்
Answer:
C.
பிரேமா குமாரி
84.
இந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை
Answer:
A.
12
85.
தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின குடியரசுத் தலைவர்
Answer:
A.
நெல்சன் மண்டேலா
86.
2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சர்
Answer:
D.
பிரணாப் முகர்ஜி
87.
2010 ஆம் ஆண்டின் லோக்சபாவின் சபாநாயகர்
Answer:
C.
மீராகுமார்
88.
இந்திய அறிவியல் நிறுவனம் ( IISc ) உள்ள நகரம்
Answer:
B.
பெங்களூர்
89.
முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது?
Answer:
A.
தஞ்சாவூர் பெரிய கோவில்
90.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வான நாள்
Answer:
A.
அக்டோபர் 12, 2010