GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2011

General Studies Questions 51 to 90

51.  பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
Answer: B.   இராஜாராம் மோகன்ராய்
52.  இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
Answer: B.   1951
53.  கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது?
Answer: B.   நிகோடியானா டொபாக்கம்
54.  சமுதாயத்தின் அடிப்படை அங்கம்
Answer: A.   குடும்பம்
55.  எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார்?
Answer: A.   பஞ்சாப் படுகொலை
56.  தேசிய வருமானம் ஒரு
Answer: C.   மொத்த காரணி வருமானம்
57.  பின்வருவனவற்றுள் எவை முதன்மை நிறங்கள்?
Answer: A.   சிவப்பு, பச்சை, நீலம்
58.  மீத்தேனின் அமைப்பு
Answer: B.   நான்முகி
59.  இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது
Answer: C.   18 ஆண்டுகள்
60.  'சுதேசி' என்பதன் அகராதிப் பொருள்
Answer: C.   சொந்த நாடு
61.  முக்கூடலில் சேரும் ஆறுகள்
Answer: C.   தண் பொருனை, சிற்றாறு, கோதண்டராம் ஆறு
62.  எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து
Answer: A.   ஐஸோ நியாசிட்
63.  புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
Answer: C.   1986
64.  சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்
Answer: D.   இராஜாஜி
65.  இலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக
Answer: B.   இந்திய ரிசர்வ் வங்கி
66.  இவற்றுள் ஒன்று சைலத்தின் செல்வகை அல்ல
Answer: C.   துணை செல்கள்
67.  பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) மைசூர் 1. சர்க்கரை ஆலை
b) உத்திர பிரதேசம் 2. கம்பளி ஆடை
c) பெங்களூர் 3. பட்டு ஆடை
d) தாரிவால் 4. மின் சாதன பொருட்கள்
Answer: A.   3 1 4 2
68.  வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார்?
Answer: A.   இந்திய தேர்தல் ஆணையம்
69.  மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியை சுட்டுக் கொன்றது எங்கு?
Answer: B.   பேரக்பூர்
70.  அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்
Answer: B.   கோதுமை
71.  ஆசியாவிலேயே முதலாக, நாய்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் இரத்த வங்கியை தொடங்கியது
Answer: A.   தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி
72.  சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு
Answer: B.   2009
73.  எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது?
Answer: A.   O
74.  ஒசோன் படலம் இதை உறிஞ்சுகிறது
Answer: C.   புறஊதா கதிர்கள்
75.  உலகின் மலிவு விலை கார்
Answer: A.   நானோ, டாடா மோட்டர்ஸ்
76.  பின்வருவனவற்றுள் எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது?
Answer: D.   சி. டி. ஸ்கேன்னர்
77.  கணினியின் மூளை என்று அழைக்கப்படுவது
Answer: A.   CPU
78.  “Science and Sustainable Food Security” என்ற புத்தகத்தை எழுதியவர்
Answer: A.   M. S. சுவாமிநாதன்
79.  கிரிக்கெட்டில் அதிக ரன்கள் டெஸ்ட் தொடரில் எடுத்தவர் யார்?
Answer: C.   சச்சின் டெண்டுல்கர்
80.  2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் ........................ வது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகும்.
Answer: D.   15
81.  21ம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்த சுனாமி வந்த நாள்
Answer: D.   26.12.2004
82.  உலகத்தில் “நீரிழிவு நோய் தினம்” என்று அனுஷ்டிக்கப்படுகிறது?
Answer: C.   ஜூன் 27
83.  மின்சார இரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்
Answer: C.   பிரேமா குமாரி
84.  இந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை
Answer: A.   12
85.  தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின குடியரசுத் தலைவர்
Answer: A.   நெல்சன் மண்டேலா
86.  2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சர்
Answer: D.   பிரணாப் முகர்ஜி
87.  2010 ஆம் ஆண்டின் லோக்சபாவின் சபாநாயகர்
Answer: C.   மீராகுமார்
88.  இந்திய அறிவியல் நிறுவனம் ( IISc ) உள்ள நகரம்
Answer: B.   பெங்களூர்
89.  முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது?
Answer: A.   தஞ்சாவூர் பெரிய கோவில்
90.  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வான நாள்
Answer: A.   அக்டோபர் 12, 2010
;