TNPSC Group 4 2011
General Tamil Questions 26 to 50
26.
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
Answer:
A.
காவல்துறை அதிகாரி திருடனைப் பிடித்தார்
27.
ஒருமை பன்மை பிழைகளை நீக்குக:
Answer:
D.
ஆதவன் பசி போக்க உணவு வேண்டினான்
28.
பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க:
Answer:
C.
கல்லூரியில் சேர்க்கை முடிந்தது
29.
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:
Answer:
D.
தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்கத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்
30.
வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க:
Answer:
C.
அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றுக
31.
Wrong: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer:
A.
தவறு
32.
Favourite: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer:
B.
விருப்பத்திற்குரிய
33.
Character: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer:
A.
நடத்தை
34.
Planets: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer:
C.
கோள்கள்
35.
Travel: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
Answer:
C.
பயணம்
36.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
கல் - கள்
கல் - கள்
Answer:
A.
செங்கல் - மது
37.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குளி - குழி
குளி - குழி
Answer:
C.
நீராடு - பள்ளம்
38.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரி - அறி
அரி - அறி
Answer:
C.
வெட்டு - தெரிந்துகொள்
39.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அன்னம் - அண்ணம்
அன்னம் - அண்ணம்
Answer:
C.
பறவை - மேல்வாய்
40.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
வலி - வளி
வலி - வளி
Answer:
D.
வலிமை - காற்று
41.
'உ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer:
A.
மகிழ்ச்சி
42.
'கா' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer:
A.
சோலை
43.
'ஈ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer:
B.
கொடுத்தல்
44.
'ஔ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer:
D.
பூமி
45.
திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை - சீர் இயைபினைக் கண்டறிக.
Answer:
B.
சூடுமலை, யாடுமலை
46.
'கீ' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
Answer:
C.
கிளிக்குரல்
47.
'வந்த' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer:
D.
வா
48.
'ஒளிர்வான்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer:
B.
ஒளிர்
49.
'புக்கான்' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer:
A.
புகு
50.
'மருண்டு' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer:
D.
மருள்