GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  'அழைப்பு' - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: C.   அழை
52.  'பொறு' - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
Answer: A.   பொறுத்தார்
53.  'நில்' - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
Answer: B.   நின்று
54.  'நடு' - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
Answer: A.   நட்டல்
55.  'ஒழி' - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
Answer: D.   ஒழித்து
56.  'அழு' - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
Answer: D.   அழுவாளை
57.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: D.   கர்வம், கல், கவ்வு, கள்
58.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: A.   குழந்தை, கூர்வேல், கேள்வி, கோதை
59.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: A.   அந்தணர், ஆண்மை, ஆற்றல், ஏக்கம்
60.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: C.   சார்பு, சால்பு, சென்று, மூழ்கு
61.  அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: A.   படம், பட்டு, படி, படாடோபம்
62.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: B.   இளங்கோ எழுதிய கண்ணகியின் காவியத்தைப்படி
63.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: D.   ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம் உடையது
64.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: C.   சிதம்பரனாருக்குத் திருக்குறளில் இரண்டு அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்
65.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: B.   மனிதகுலம் கண்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பு
66.  சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: C.   பனித்த சடையும் பவளம் போல் உதடும்
67.  'திண்டிவனம்' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: C.   இடப்பெயர்
68.  'நாழிகை' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: D.   காலப்பெயர்
69.  'வாய்' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: B.   சினைப்பெயர்
70.  'பூங்கா' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: D.   இடப்பெயர்
71.  'நீளம்' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer: D.   பண்புப்பெயர்
72.  'கெடுப்பதூஉம்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Answer: B.   இன்னிசையளபெடை
73.  'சொலல்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Answer: C.   தொழில்பெயர்
74.  'நகையும் உவகையும்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Answer: B.   எண்ணுமை
75.  'இரீஇ' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Answer: B.   சொல்லிசை அளபெடை
;