GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. புள் அ. போற்றும்
2. தருக்கள் ஆ. மனம்
3. ஏத்தும் இ. பறவை
4. அகம் ஈ. மரங்கள்
Answer: A.   இ ஈ அ ஆ
2.  பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. சங்கொலி அ. பகழிக் கூத்தர்
2. கனிச்சாறு ஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
4. தமிழ்விடு தூது ஈ. பெருஞ்சித்திரனார்
Answer: C.   ஆ ஈ அ இ
3.  பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. பூஞ்சோலை அ. இராமலிங்க அடிகள்
2. கைவளை ஆ. கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன்
3. ஜீவகாருண்ய ஒழுக்கம் இ. திருவள்ளுவர்
4. உலகப் பொதுமறை ஈ. அருள்தந்தை சி. மணிவளவன்
Answer: C.   ஆ ஈ அ இ
4.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. பாண்டியநாடு அ. வஞ்சி
2. சோழநாடு ஆ. மதுரை
3. சேரநாடு இ. காஞ்சி
4. தொண்டைநாடு ஈ. புகார்
Answer: A.   ஆ ஈ அ இ
5.  பட்டியல் Iல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. ஓர் இரவு அ. மு. வரதராசன்
2. கரித்துண்டு ஆ. அறிஞர் அண்ணா
3. குயில்பாட்டு இ. பாரதிதாசன்
4. அழகின் சிரிப்பு ஈ. பாரதியார்
Answer: D.   ஆ அ ஈ இ
6.  'பாவலரேறு' என்று அழைக்கப்படுபவர்
Answer: C.   பெருஞ்சித்திரனார்
7.  'இயற்கை அன்பு' என்று போற்றப்படும் நூல்
Answer: B.   பெரிய புராணம்
8.  'அண்ணாமலைக் கவிராஜன்' எனப்படுபவர்
Answer: C.   அண்ணாமலை ரெட்டியார்
9.  'மண் தேய்த்த புகழினான்' இத்தொடரால் குறிக்கப்படுபவர்
Answer: C.   கோவலன்
10.  இரட்டைக் காப்பியங்கள் என்று அடைமொழி பெற்ற நூல்கள்
Answer: A.   சிலப்பதிகாரம், மணிமேகலை
11.  பிரித்து எழுதுக: நல்லஃதுறும்
Answer: B.   நன்மை + அஃது + உறும்
12.  பிரித்து எழுதுக: புறத்துறுப்பு
Answer: A.   புறம் + உறுப்பு
13.  பிரித்து எழுதுக: தரமில்லை
Answer: C.   தரம் + இல்லை
14.  பிரித்து எழுதுக: வெங்கதிர்
Answer: C.   வெம்மை + கதிர்
15.  பிரித்து எழுதுக: மற்றிரண்டு
Answer: A.   மற்று + இரண்டு
16.  எதிர்சொல் தருக: 'இளமை'
Answer: A.   முதுமை
17.  எதிர்சொல் தருக: 'இழந்தான்'
Answer: B.   பெற்றான்
18.  எதிர்சொல் தருக: 'பெருமை'
Answer: A.   சிறுமை
19.  எதிர்சொல் தருக: 'இம்மை'
Answer: D.   மறுமை
20.  எதிர்சொல் தருக: 'இசை'
Answer: C.   வசை
21.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer: A.   கலித்தொகை
22.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer: C.   முருங்கை
23.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer: B.   இனிப்பு
24.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer: D.   உண்டான்
25.  பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
Answer: D.   பாலாடை
;