TNPSC Group 4 2011
General Tamil Questions 76 to 100
76.
'உறுபடை' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Answer:
D.
உரிச்சொற்றொடர்
77.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"அழகன் குழல் ஊதினான்"
"அழகன் குழல் ஊதினான்"
Answer:
A.
அழகன் எதை ஊதினான்?
78.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் பொய்கையார்"
"சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் பொய்கையார்"
Answer:
B.
சேரமான் இரும்பொறையின் அவைப்புலவர் யார்?
79.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
“உள்ளம் என்பது மனம்"
“உள்ளம் என்பது மனம்"
Answer:
A.
உள்ளம் என்பது எது?
80.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"
"ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று குண்டலகேசி"
Answer:
C.
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எது?
81.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்"
"நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன்"
Answer:
D.
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
82.
"புலவரே, பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று அரசன் கூறினான்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer:
C.
நேர்க்கூற்று வாக்கியம்
83.
"மாதவி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer:
D.
அயற்கூற்று வாக்கியம்
84.
"செயற்கைக்கோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer:
D.
செயப்பாட்டு வினை வாக்கியம்
85.
"தூய்மையுடன் இரு, தன்னலமற்று இரு" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer:
D.
விழைவு வாக்கியம்
86.
"ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார்" - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
Answer:
D.
செய்வினை வாக்கியம்
87.
தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer:
A.
கம்பர் இராமாயணத்தை இயற்றினார்
88.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer:
A.
மாதவி நடனம் கற்பித்தாள்
89.
செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக:
Answer:
B.
மக்கள் நாடகம் பார்த்தனர்
90.
செயப்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக:
Answer:
B.
நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்
91.
தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
Answer:
C.
உமறுப்புலவர் சீறாப்புராணத்தை இயற்றினார்
92.
“பசுத்தோல் போர்த்திய புலி போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer:
B.
ஏமாற்றுதல்
93.
"பாம்புக்கு பால் ஊட்டி வளர்த்தால் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer:
C.
கொடூரத்தன்மை
94.
"வெந்தபுண்ணில் வேல் பாய்ந்தது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer:
B.
மேலும் மேலும் துன்பம்
95.
“இருதலைக் கொள்ளி எறும்பைப் போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer:
B.
தவிப்பு
96.
“அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல" - இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer:
B.
ஏமாற்றம்
97.
தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறின்றால் - அடி எதுகையைக் கண்டறிக.
Answer:
D.
தேவரும் - ஏவரும்
98.
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் - சீர்மோனையை எடுத்தெழுதுக.
Answer:
A.
கள்ளாமை - கடிய
99.
ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்(டு) - சீர்மோனையை எடுத்தெழுதுக.
Answer:
A.
ஆதிரை - ஆங்கது
100.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் - இயைபுத் தொடையினைச் சுட்டுக.
Answer:
C.
சினமென்னும் - இனமென்னும்