TNPSC Group 4 · 2018
108.
2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக :
(a) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1. உலக இளநிலை (V 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
(b) செல்வி,மேரி காம் 2. உலக பளூ தூக்கும் சாம்பியன்ஷிப்
(c) திரு. கோபி தொனெக்கல் 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டைசாம்பியன்ஷிப்
(d) செல்வன் அரவிந்த் சிதம்பரம் 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்
Answer:
B.
2 3 4 1