1. "வலவன் ஏவா வானூர்தி" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
2. புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
3. கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி
4. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?
5. முத்தொள்ளாயிரம் காட்டும் போர்க்களச் சிறப்புடைய நாடு
6. "சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப் புலனுணர்ந் தோரே"
தொல்காப்பியரின் இவ்வடிகள் குறிப்பிடும் இலக்கியம்
7. சந்து இலக்கியம் (அ) வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படுவது
8. சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
9. 'யோக சமாதி உகந்தவர் சித்தரே” என்றவர்
10. வெட்ட வெளியைக் கடவுளாக வழிபடுபவர்
11. 'புலமைப் பெருங்கடல்' என அழைக்கப் பெற்றவர்.
12. காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம்
அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
13. தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி - எனக் கூறியவர்
14. 'தாதாசாகேப் பால்கே' விருது முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
15. "நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்" என்றவர்
16. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது
17. மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
18. உப்பளத் தொழிலாளர் உவர்ப்பு வாழ்க்கையைக் குறிக்கும் புதினம்.
19. 'தினத்தந்தி' நாளிதழில் பணியாற்றிய தமிழ்ப் படைப்பாளர்
20. முத்துராமலிங்கத்தேவரை 'தேசியம் காத்த செம்மல்' என்று பாராட்டியவர் யார்?
21. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளைப் படமாகக் காட்டுவதற்கான பெயர்
22. தமிழ் மொழியில் நவீனக்கதை இலக்கியத்தினை தொடக்கத்திலேயே செழுமைப்படுத்தியவர்
23. தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
24. காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
25. பொருத்துக :
(a) அலெக்சாண்டர் பெயின் 1.குறியீடுகளை மின்னாற்றலுடன் அச்சிடுதல்
(b) ஹாங்க் மாக்னஸ்கி 2. இணைய வணிகம்
(c) ஜான் - ஷெப்பர்டு பாரன் 3. கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் இயந்திரம்
(d) மைக்கேல் ஆல்ட்ரிச் 4. தானியங்கிப் பண இயந்திரம்