GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2025

Aptitude Questions 1 to 25

1.  P மற்றும் Q ஆகியோர் ஒரு வேலையை முறையே 20 மற்றும் 40 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு Q என்பவர் சென்றுவிடுகிறார். மீதமுள்ள வேலையை P என்பவர் 8 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு Q வேலையை விட்டுச் சென்றார்?
Answer: C.   8 நாட்கள்
2.  ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் 6 வருடங்களில் A க்கு கிடைக்கும் தொகையானது 8 வருடங்களில் B ன் தொகைக்குச் சமமாக இருக்கும் எனில் ரூ. 2,602ல் A மற்றும் Bன் பங்குகள்
Answer: D.   ரூ. 1,352, ரூ. 1,250
3.  68,000க்கு 9 மாதங்களுக்கு \(16\dfrac{2}{3}\%\) வருட வட்டி விகிதத்தில் தனி வட்டி காண்க.
Answer: A.   ரூ. 8,500
4.  \(a : b = 3 : 7\) மற்றும் \(b : c = 7 : 6\) எனில் \(c\) மற்றும் \(a\) இவற்றின் விகிதம் காண்க.
Answer: D.   \(2 : 1\)
5.  இரண்டு எண்களின் விகிதம் \(3 : 4\) மேலும் அதன் மீ.பொ.வ மதிப்பு 4 எனில் அவைகளின் மீ.சி.ம __________.
Answer: A.   48
6.  ஒரு எண் \(x\) ஆனது 13 ஆல் வகுப்படும். இந்த எண் 16, 24 மற்றும் 32 ஆல் வகுக்கும் போது ஒவ்வொரு முறையும் மீதி 6 கிடைக்கிறது எனில் \(x\) ன் மிகச்சிறிய மதிப்பு ___________.
Answer: A.   390
7.  ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 25% பேர் வருகைபுரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.
Answer: B.   60
8.  ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் \(5 : 3\) ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும், 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.
Answer: A.   87%
9.  தொடரின் கூடுதல் காண்க.
\(1 + 3 + 5 + \cdots + 55\)
Answer: B.   784
10.  கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் வரிசையில் வரும் அடுத்த உறுப்பு \(0,\ 2,\ 24,\ 252,\ 3120\), ________.
Answer: B.   46650
11.  இந்த தொடர்ச்சி எண்களில்
6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8
இரண்டு வித்தியாசத்தை உடைய எண்களில் எத்தனை இணைகள் உள்ளன?
Answer: C.   மூன்று
12.  ஒரு பகடை 4 முறை உருட்டப்படும் போது அதன் 4 வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பகடையின் நான்கு வெவ்வேறு நிலைகளைக் காட்டும் படம் 2-ன் எதிர் பக்கமாக இருக்கும் எண்ணைக் காண்க.
Answer: A.   4
13.  தொடர் வரிசையில் உள்ள விடுபட்ட எண்ணைக் காண்க.
7, 12, 19, 24, 43, _________, 91
Answer: C.   48
14.  நில அளவை புத்தகத்தில் நிலமானது பின்வருமாறு மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன புலப் புத்தக அளவீட்டு வரைபடம் நிலத்தின் பரப்பளவு என்பது
Answer: A.   6550 மீ²
15.  ஒருவர் தன்னுடைய நான்கு நண்பர்கள் A, B, C மற்றும் D ஆகியவர்க்கு தனது பேனாக்களை \(\dfrac{1}{3} : \dfrac{1}{4} : \dfrac{1}{5} : \dfrac{1}{6}\) ஆகிய விகிதங்களில் விநியோகிக்கிறார் எனில் அவர் வைத்திருக்க வேண்டிய பேனாக்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ___________.
Answer: C.   57
16.  \(2,\ 5,\ x,\ 20\) ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், '\(x\)' ன் மதிப்பு
Answer: C.   8
17.  108 மற்றும் 234 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை \(23x-51\), என்ற வடிவில் எழுதினால் \(x\)-ன் மதிப்பு யாது?
Answer: A.   3
18.  \(x^3+x^2-x+2\) மற்றும் \(2x^3-5x^2+5x-3\) ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.கா. காண்க.
Answer: A.   \(x^2-x+1\)
19.  சுருக்குக: \((4^{-1}+4^{-2}+4^{-3})^0 \times (4^{-1}+4^{-2}+4^{-3})^1\).
Answer: C.   \(\dfrac{21}{64}\)
20.  25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4. இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.
Answer: B.   79.48
21.  D, F, G, H, I மற்றும் M ஆகியோர் வரிசையாக அமர்ந்துள்ளனர். I மற்றும் M ஆகியோர் மையத்திலும், F மற்றும் D ஆகியோர் முதலிலும், இறுதியாகவும் அமர்ந்துள்ளனர். G என்பவர் D-யின் இடதுபுறத்தில் அமர்ந்துள்ளார். அப்படியானால் F-ன் வலதுபுறத்தில் அமர்ந்திருப்பது யார்?
Answer: A.   Η
22.  A = 26, SUN = 27, எனில் CAT = ?
Answer: C.   57
23.  a ≠ b ≠ c எனக் கொடுக்கப்பட்டிருந்தால் பின்வருவனவற்றுள் எது சரி?
Answer: D.   a ≠ c அல்லது a = c
24.  கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் எழுத்து தொடரின் விடுபட்ட உறுப்பு
2 X 2, 7 T 4, 14 P 12, 23 L 48, __________
Answer: A.   34 H 240
25.  இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது முகமதிப்புகளின் பெருக்கல் பலன் 4 அல்லது முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆக இருக்க நிகழ்தகவு?
Answer: B.   \(\dfrac{5}{36}\)
;