TNPSC Group 4 2025
General Studies Questions 1 to 25
1.
கீழ்காண்பவற்றை சரியாக பொருத்துக.
| (a) சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி | 1. 18 மற்றும் 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் |
| (b) ஆதரவற்ற மற்றும் அனாதை சிறுமிகளை பராமரித்தல் | 2. ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் தனியான சிறுவர்களுக்கு வழங்குதல் |
| (c) வளர்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் திட்டம் | 3. 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் |
| (d) சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லம் | 4. 6 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் |
Answer:
C.
3 4 2 1
2.
2024-2025 ஆம் ஆண்டைய தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, அதன் உற்பத்தித்திறனைப் பொறுத்து பின்வருவனவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள்.
(1) நெல் உற்பத்தித்திறன்
(2) மக்காச்சோளம் உற்பத்தித்திறன்
(3) எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தித்திறன்
(1) நெல் உற்பத்தித்திறன்
(2) மக்காச்சோளம் உற்பத்தித்திறன்
(3) எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தித்திறன்
Answer:
A.
(1) (2) (3)
3.
தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்தத் திட்டம் (TNHSRP) பற்றிய தவறான கூற்றினை கண்டறிக.
(i) இத்திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு அளிக்கின்றது.
(ii) இந்த திட்டம் மத்திய மாநில அரசாங்கத்தால் 60 : 40 என்ற விகிதத்தில் பயன்பாட்டு நிதியுதவி வழங்கப்படுகிறது.
(iii) இந்த முடிவு அடிப்படையில் அமைந்த திட்டத்தினை தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் செயல்படுத்தப்படுகிறது.
(iv) இந்த திட்டம் SDG 9 ஐ இலக்காக அடைவதை நோக்கமாக கொண்டுள்ளது.

(ii) மற்றும் (iv) மட்டும்
4.
கூற்று [A]: அரசு, புறம்போக்கு நிலங்களை தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு வழங்குவதன் வாயிலாக அரசின் நிதி வருவாயினை பெருக்கி கொள்ளலாம் என்கிற 1892 -ம் ஆண்டைய திரமென்ஹீர் அறிக்கையினை ஏற்றுக்கொண்டது.
காரணம் [R]: மனித நேயமிக்க நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு பஞ்சமர் பள்ளிகளை செங்கல்பட்டில் உள்ள பஞ்சமி நிலங்களில் நடத்தி வந்தனர்.
காரணம் [R]: மனித நேயமிக்க நபர்கள் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு பஞ்சமர் பள்ளிகளை செங்கல்பட்டில் உள்ள பஞ்சமி நிலங்களில் நடத்தி வந்தனர்.
Answer:
A.
[A] சரி [R] தவறு
5.
பின்வருவனவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை கண்டறிக.
(1) லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் - ஜனவரி 16, 2014
(2) தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது - அக்டோபர் 10, 2004
(3) இந்தியத் தேர்தல் ஆணையம் - சட்டப்பிரிவு 324
(4) இந்திய தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் - 1960

B.
(2) மற்றும் (4)
6.
“சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா” என்ற திட்டத்தின் நோக்கமானது
Answer:
A.
வீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது
7.
கூற்று [A]: 1793 ல் காரன்வாலிஸ் பிரபுவின் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது.
காரணம் [R]: இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.
காரணம் [R]: இம்முறையினால் ஜமீன்தார்கள் முழு நிலத்தின் உரிமையாளர்களாகத் தங்களை அறிவித்துக்கொண்டனர்.
குறிப்பு:
இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.
8.
கூற்று [A]: இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியானது விரிவான, பல படிநிலைகளில் இலக்கு அடிப்படையில் ஒவ்வொரு மதிப்புக் கூட்டின் போது விதிக்கப்படுகிறது.
காரணம் [R]: இதன் நோக்கம் "ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு” ஆகும்.
காரணம் [R]: இதன் நோக்கம் "ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு” ஆகும்.
Answer:
B.
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்
9.
கீழ்க்கண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர்களை அவர்களின் பட்ஜெட் ஆண்டை அடிப்படையாக கொண்டு காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
1. திரு. பன்னீர் செல்வம்
2. டாக்டர். நெடுஞ்செழியன்
3. திரு. பழனிவேல் தியாகராஜன்
4. திரு. தங்கம் தென்னரசு
1. திரு. பன்னீர் செல்வம்
2. டாக்டர். நெடுஞ்செழியன்
3. திரு. பழனிவேல் தியாகராஜன்
4. திரு. தங்கம் தென்னரசு
Answer:
C.
2 1 3 4
10.
கூற்று [A]: 1966 - 69 திட்டக் காலம் “ஆண்டுத் திட்டம் அல்லது திட்ட விடுமுறைக் காலம்" என அழைக்கப்படுகிறது.
காரணம் [R]: ஏனெனில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட இரண்டு பெரிய மோதல்கள்.
காரணம் [R]: ஏனெனில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட இரண்டு பெரிய மோதல்கள்.
Answer:
C.
[A]-யும் [R]-ம் சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கமாகும்
11.
கூற்று: தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார்.
காரணம்: மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
காரணம்: மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
Answer:
D.
கூற்று தவறு ஆனால் காரணம் சரி
12.
திருக்குறளில் அமைந்துள்ள துறவறவியல் அதிகாரத்தின் எண்ணைக் குறிப்பிடுக.
குறிப்பு:
இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.
13.
"வள்ளுவரும் குறளும்” என்ற நூலின் ஆசிரியர்
Answer:
B.
கி.ஆ.பெ. விசுவநாதம்
14.
திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்
Answer:
B.
வேணுகோபால சர்மா
15.
சரியான இணையை கண்டறிக.
(1) நியூ இந்தியா - பாரதியார்
(2) தேசபக்தன் - வ.வே. சுப்பிரமணியன்
(3) நவசக்தி - திரு.வி. கலியாணசுந்தரம்
(4) தி இந்து - G. சுப்பிரமணியம்
(1) நியூ இந்தியா - பாரதியார்
(2) தேசபக்தன் - வ.வே. சுப்பிரமணியன்
(3) நவசக்தி - திரு.வி. கலியாணசுந்தரம்
(4) தி இந்து - G. சுப்பிரமணியம்
Answer:
C.
(3) மற்றும் (4) சரி
16.
பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க.
(i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது.
(ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார்.
(iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது.

(i) மற்றும் (iii)
17.
கூற்று [A]: 1925-இல் ஈ.வே.ரா பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் [R]: சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.
காரணம் [R]: சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் நியூ இந்தியா ஆகும்.
Answer:
A.
[A] சரி ஆனால் [R] தவறு
18.
கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு தவறான விடையை கண்டறி.
(1) 1798 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுவித்தார்.
(2) கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது.
(3) 1799 செப்டம்பர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார்.
(4) 1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கை சென்றார்.

(1) மற்றும் (3) மட்டும் தவறு
19.
சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
(1) காங்கிரஸ் கட்சி, 1923ல் சென்னையில் நடந்த தேர்தலை புறக்கணித்தது.
(2) சுயராஜ்ய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது.
(3) சென்னையில் நீதிகட்சி அமைச்சரவை அமைத்தது.
(4) காமராஜர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தினை வழிநடத்தினார்.

(1), (2), (3) சரியானது
20.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
| (a) காரைக்கால் அம்மையார் | 1. திருவந்தாதி |
| (b) ஆண்டாள் | 2. கச்சிக்கலம்பகம் |
| (c) அரங்கநாத முதலியார் | 3. பாவைப்பாட்டு |
| (d) சேரமான் பெருமாள் நாயனார் | 4. மூத்ததிருப்பதிகங்கள் |
Answer:
C.
4 3 2 1
21.
கீழ்கண்ட சிவகளை அகழாய்வு வாக்கியத்தில் பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
(i) சிவகளை அகழாய்வு தாமிரபரணி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
(ii) சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப்பழமையானதாக கருதப்படுகிறது.
(iii) செம்பு மற்றும் தங்கத்திலான பொருள்கள் இங்கு கிடைக்கப்பெற்றது.

(i) மற்றும் (ii) சரி
22.
குறியிடாத RNA (NCRNA) என்ன முக்கியப் பங்கு வகிக்கிறது?
குறிப்பு:
இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி ஏற்கப்பட்ட விடைத் தேர்வுகள்:
B/C.
23.
சரியான இணையைக் கண்டறிக:
(1) ஐந்துலக வகைப்பாடு - R.H. விட்டாக்கெர்
(2) ஆறுலக வகைப்பாடு - கார்ல் வெயிசி, ம.ப.
(3) நான்குலக வகைப்பாடு - கார்ல் லின்னேயஸ்
(4) மூன்றுலக வகைப்பாடு - எர்னெஸ்ட் ஹெக்கேல்
(1) ஐந்துலக வகைப்பாடு - R.H. விட்டாக்கெர்
(2) ஆறுலக வகைப்பாடு - கார்ல் வெயிசி, ம.ப.
(3) நான்குலக வகைப்பாடு - கார்ல் லின்னேயஸ்
(4) மூன்றுலக வகைப்பாடு - எர்னெஸ்ட் ஹெக்கேல்
Answer:
B.
(1), (2) மற்றும் (4) சரியானவை
24.
0.10 M செறிவுடைய வலிமை குறைந்த அமில கரைசல் 25°C-ல் 1.20% பிரிகை
அடைகிறது எனில், பிரிகை மாறிலியின் மதிப்பு
அடைகிறது எனில், பிரிகை மாறிலியின் மதிப்பு
Answer:
C.
1.44 × 10⁻⁵
25.
ISRO-வால் GSLV-F15 ராக்கெட் ஏவப்பட்ட தினம் _________
Answer:
A.
ஜனவரி 29, 2025