GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2025

105.  பின்வருவனவற்றில் தவறாக பொருத்தப்பட்டுள்ளவற்றை கண்டறிக.
(1) லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் - ஜனவரி 16, 2014
(2) தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது - அக்டோபர் 10, 2004
(3) இந்தியத் தேர்தல் ஆணையம் - சட்டப்பிரிவு 324
(4) இந்திய தேசிய ஒருங்கிணைப்பு ஆணையம் - 1960

Answer: B.   (2) மற்றும் (4)
;