GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2025

116.  பிரம்மஞான சபை பற்றிய சரியான வாக்கியங்களை தேர்வு செய்க.
(i) மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.S. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது.
(ii) 1888-ல் இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் இதில் இணைந்தார்.
(iii) இதன் தலைமையகம் சென்னை அடையாறில் உள்ளது.

Answer: C.   (i) மற்றும் (iii)
;