GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2025

121.  கீழ்கண்ட சிவகளை அகழாய்வு வாக்கியத்தில் பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
(i) சிவகளை அகழாய்வு தாமிரபரணி ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ளது.
(ii) சிவகளைப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் மிகப்பழமையானதாக கருதப்படுகிறது.
(iii) செம்பு மற்றும் தங்கத்திலான பொருள்கள் இங்கு கிடைக்கப்பெற்றது.

Answer: C.   (i) மற்றும் (ii) சரி
;