TNPSC Group 4 · 2025
128.
கூற்று [A]: பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.
காரணம் [R]: கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் “கற்றளிகள்” என்று பெயர்.
Answer:
A.
[A] சரி ஆனால் [R] தவறு