GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2025

137.  சரியான இணையைத் தெரிவு செய்க
(1) உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது - 60
(2) இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிற்பதற்கான குறைந்தபட்ச வயது - 35
(3) மேலவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது - 30
(4) கீழவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது - 21

Answer: C.   (2) மற்றும் (3) சரியானவை
;