TNPSC Group 4 · 2025
148.
பின்வருவனவற்றுள் தவறான இணைப்பு எது?
(1) TSC – முழு உடல் நலம் காக்கும் நடவடிக்கை
(2) NIC – தேசிய தகவல் மையம்
(3) MIS – மேலாண்மைத் தகவல் முறை
(4) IMIS – ஒருங்கிணைந்த மேலாண்மை உள்கட்டமைப்பு முறை
குறிப்பு:
இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.