TNPSC Group 4 · 2025
151.
"மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை”.
கூற்று 1: வாய்மை பேசுபவர்கள் தானம், தவம் செய்பவர்களை விட சிறந்தவர்கள்.
கூற்று 2: வாய்மையே பேசினாலும் தானம், தவம் செய்பவரே சிறந்தவர்.
Answer:
A.
கூற்று 1 - சரி