GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2025

154.  இராமலிங்க அடிகளாரைப் பற்றிய எந்தக் கருத்து சரியானது?
(i) இசைக் கருவிகள் தவிர்த்து மனம் ஒன்றிடல் வேண்டும் என்றார்.
(ii) விவசாயிகளுக்காக இரவு நேரப் பள்ளியைத் தொடங்கினார்.
(iii) மனிதத் தொண்டாற்றல் மூலம் வாழ்வில் முழுப் பயனைப் பெற்று இறையோடு ஒன்ற வேண்டும் என்றார்.

Answer: B.   (i) மற்றும் (iii) மட்டும்
;