TNPSC Group 4 · 2025
163.
கீழ்கண்டவற்றை பொருத்துக:
இடப்பெயர்வு வேளாண்மை
பகுதி
(a) லடாங்
1. மலேசியா
(b) மில்பா
2. வியட்நாம்
(c) ரோக்கா
3. பிரேசில்
(d) ரே
4. மெக்ஸிகோ
| இடப்பெயர்வு வேளாண்மை | பகுதி |
|---|---|
| (a) லடாங் | 1. மலேசியா |
| (b) மில்பா | 2. வியட்நாம் |
| (c) ரோக்கா | 3. பிரேசில் |
| (d) ரே | 4. மெக்ஸிகோ |
Answer:
A.
1 4 3 2