GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 4 · 2025

168.  சுபாஷ் சந்திர போஸைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் தவறானது:
(i) சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 அன்று மேற்கு வங்காளத்தின் கல்கத்தாவில் பிறந்தார்.
(ii) இந்திய அரசு அவரது பிறந்த நாளான ஜனவரி 23 ஆம் தேதியை "தைரிய நாள்" என்று அறிவித்துள்ளது.
(iii) சுபாஷ் சந்திர போஸின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் ஜனவரி 23 ஆம் தேதி தேசிய விடுமுறை நாளாகும்.

Answer: D.   (i) மற்றும் (iii) மட்டும்
;