TNPSC Group 4 · 2025
11.
சரியான விடைக் குறிப்பைத் தேர்க:
கூற்று: 'தந்தப் பலகை' என்பதன் பொருள் 'கொடுத்த பலகை' என்பதாகும்.
காரணம்: 'இரண்டு சொற்களுக்கு இடையில் 'ப்' என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
Answer:
D.
கூற்று - தவறு; காரணம் – தவறு