TNPSC Group 4 · 2025
13. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி - இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
Answer:
C.
அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை