TNPSC Group 4 · 2025
15.
ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக:
(a) தேவகோட்டை
1. கோவை
(b) கோவன்புத்தூர்
2. சோணாடு
(c) பூந்தமல்லி
3. தேவோட்டை
(d) சோழநாடு
4. பூனமல்லி
| (a) தேவகோட்டை | 1. கோவை |
| (b) கோவன்புத்தூர் | 2. சோணாடு |
| (c) பூந்தமல்லி | 3. தேவோட்டை |
| (d) சோழநாடு | 4. பூனமல்லி |
Answer:
B.
3 1 4 2