TNPSC Group 4 · 2025
25.
கூற்று: யானைகள் விரைந்து ஓடியது.
காரணம்: யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு 'அது' என்ற ஒன்றன்பால் விகுதியே இடம்பெற வேண்டும்.
Answer:
D.
கூற்று - தவறு; காரணம் – தவறு