TNPSC Group 4 · 2025
55.
திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை - தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக:
(a) போர்ச்சுக்கீசிய மொழி
1. 34
(b) தெலுங்கு மொழி
2. 486
(c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி
3. 06
(d) ஆங்கில மொழி
4. 411
| (a) போர்ச்சுக்கீசிய மொழி | 1. 34 |
| (b) தெலுங்கு மொழி | 2. 486 |
| (c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி | 3. 06 |
| (d) ஆங்கில மொழி | 4. 411 |
Answer:
C.
3 1 4 2