GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

நூலும் நூலாசிரியரும் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

42.   கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்
Answer: C.   ஒரு கிராமத்து நதி
43.   'நூறாசிரியம்' என்னும் கவிதை நூலின் ஆசிரியர்
Answer: C.   கவிஞர் பெருஞ்சித்திரனார்
44.   ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
Answer: D.   தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
46.   பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
Answer: B.   பிசிராந்தையார்
49.   "அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இது கேள்! - மன்னுபார்க் கெல்லாம்
உண்டியும், உடையும், உறையுளும்"
இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?
Answer: C.   மணிமேகலை
50.   இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ________ நூலாகும்.
Answer: C.   தெய்வமணிமாலை
52.   சதுரகராதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
Answer: D.   வீரமாமுனிவர்
55.   டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்
Answer: D.   ஊரும் பேரும்
56.   கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?
Answer: C.   ஆகாயத்துக்கு அடுத்த வீடு
;