GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

நூலும் நூலாசிரியரும் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

21.   பாரத சக்தி மகா காவியம் இயற்றியவர்
Answer: B.   சுத்தானந்த பாரதியார்
22.   நூல் - நூலாசிரியர் அறிதல்
பட்டியல் I பட்டியல் II
(a) சயங்கொண்டார் 1. சடகோபரந்தாதி
(b) காரியாசான் 2. புறநானூறு
(c) கம்பர் 3. கலிங்கத்துப்பரணி
(d) கண்ணகனார் 4. சிறுபஞ்சமூலம்
Answer: A.   3 4 1 2
23.   பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Answer: D.   மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
24.   பொருத்துதல்:
பட்டியல் I பட்டியல் II
(a) திணைமாலை நூற்றைம்பது 1. உ.வே. சாமிநாதைய்யர்
(b) திரிகடுகம் 2. கணிமேதாவியர்
(c) திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்
(d) புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார்
Answer: C.   2 3 4 1
26.   மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்
Answer: C.   சாகுந்தலம்
27.   பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?
Answer: D.   கணிமேதாவியார்
28.   'உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு' என்னும் நூலை எழுதியவர் யார்?
Answer: C.   தால்சுதாய்
29.   பொருத்துக:
(a) பெருஞ்சித்திரனார் 1. காவியப்பாவை
(b) சுரதா 2. குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை
Answer: B.   3 4 1 2
30.   பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைத்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார்
Answer: A.   2 3 4 1
31.   'மரமும் பழைய குடையும்' – ஆசிரியர்
Answer: B.   அழகிய சொக்கநாதப் புலவர்
32.   கூற்று 1: ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று
கூற்று 2: ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
Answer: B.   கூற்று 2 மட்டும் சரி
33.   பொருத்துக.
சரியான விடையைத் தெரிவு செய்க.
(a) தத்துவ தரிசனம் 1. அண்ணா
(b) பிடிசாம்பல் 2. வல்லிக்கண்ணன்
(c) தாலாட்டு 3. கி.வா.ஜகந்நாதன்
(d) மிட்டாய்காரன் 4. ஜெயகாந்தன்
Answer: D.   2 1 4 3
34.   அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
Answer: D.   நான் கண்ட பாரதம்
35.   பொருத்தமான விடையைத் தருக.
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
Answer: A.   3 4 1 2
36.   பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்.
(a) முல்லைப்பாட்டு 1. கண்ணதாசன்
(b) காசிக்காண்டம் 2. இளங்கோவடிகள்
(c) சிலப்பதிகாரம் 3. நப்பூதனார்
(d) காலக்கணிதம் 4. அதிவீரராமப்பாண்டியர்
Answer: B.   3 4 2 1
37.   பொருத்துக.
(a) மணிமேகலை 1. சேக்கிழார்
(b) சிலப்பதிகாரம் 2. சீத்தலைச்சாத்தனார்
(c) பெரியபுராணம் 3. பரஞ்சோதி முனிவர்
(d) திருவிளையாடற் புராணம் 4. இளங்கோவடிகள்
Answer: B.   2 4 1 3
38.   'வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு __________ __________ எனத் தொடங்கும் இரட்டுறமொழிதல் பாடலின் ஆசிரியர் யார்?
Answer: C.   கவி காளமேகம்
39.   'திருவிருத்தம்' என்ற நூலின் ஆசிரியர்
Answer: A.   நம்மாழ்வார்
40.   சரியான இணையைக் கண்டறிக:
(1) தாராபாரதி - ஆசியஜோதி
(2) முடியரசன் - வீரகாவியம்
(3) கவிமணி - இதய ஒலி
(4) இரசிகமணி - விரல் நுனி வெளிச்சங்கள்
Answer: A.   (2) - சரி
;