GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

நூலும் நூலாசிரியரும் அறிதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. சங்கொலி அ. பகழிக் கூத்தர்
2. கனிச்சாறு ஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
4. தமிழ்விடு தூது ஈ. பெருஞ்சித்திரனார்
Answer: C.   ஆ ஈ அ இ
2.   பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. பூஞ்சோலை அ. இராமலிங்க அடிகள்
2. கைவளை ஆ. கவிஞர் இலத்தூர் கி. சங்கரநாராயணன்
3. ஜீவகாருண்ய ஒழுக்கம் இ. திருவள்ளுவர்
4. உலகப் பொதுமறை ஈ. அருள்தந்தை சி. மணிவளவன்
Answer: C.   ஆ ஈ அ இ
3.   பட்டியல் Iல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. ஓர் இரவு அ. மு. வரதராசன்
2. கரித்துண்டு ஆ. அறிஞர் அண்ணா
3. குயில்பாட்டு இ. பாரதிதாசன்
4. அழகின் சிரிப்பு ஈ. பாரதியார்
Answer: D.   ஆ அ ஈ இ
4.   பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. நளவெண்பா அ. முனைப்பாடியார்
2. நைடதம் ஆ. புகழேந்தி
3. அறநெறிச்சாரம் இ. குமரகுருபரர்
4. சகலகலாவல்லி மாலை ஈ. அதிவீரராம பாண்டியர்
Answer: A.   ஆ ஈ அ இ
5.   பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. திருக்குற்றாலக் குறவஞ்சி அ. புலவர் குழந்தை
2. இராவண காவியம் ஆ. குமரகுருபரர்
3. மீனாட்சியம்மைக் குறம் இ. இரட்டைப்புலவர்
4. தில்லைக்கலம்பகம் ஈ. திரிகூடஇராசப்பக்கவிராயர்
Answer: A.   ஈ அ ஆ இ
6.   பொருத்துக:
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d) வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
Answer: B.   4 3 2 1
7.   குமரகுருபரர் எழுதாத நூல்
Answer: C.   திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
8.   பொருத்துக:
(a) நான்மணிமாலை 1. கவிதை
(b) மலரும் மாலையும் 2. சிற்றிலக்கியம்
(c) நான்மணிக்கடிகை 3. காப்பியம்
(d) தேம்பாவணி 4. நீதிநூல்
Answer: A.   2 1 4 3
9.   'ஜல்லிக்கட்டு' என்னும் எருதாட்டத்தை வைத்து 'வாடிவாசல்' எனும் நாவலை எழுதியவர் ____________
Answer: A.   சி.சு. செல்லப்பா
10.   பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாரா பாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ.மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
Answer: C.   3 2 4 1
12.   1942 - ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான 'பர்மா வழி நடைப்பயணம்' நூலின் ஆசிரியர்
Answer: B.   வெ. சாமிநாத சர்மா
13.   'ஆனந்தத்தேன்' நூலின் ஆசிரியர்
Answer: D.   க. சச்சிதானந்தன்
14.   பொருத்துக:
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
Answer: C.   3 4 1 2
15.   வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர் ____________
Answer: C.   குலசேகராழ்வார்
16.   'சின்னச் சீறா' என்ற நூலை எழுதியவர்
Answer: C.   பனு அகமது மரைக்காயர்
18.   பொருத்துக
நூல் ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
Answer: B.   4 3 1 2
19.   பொருந்தாத இணையை கண்டறி
Answer: B.   ஞானரதம் – கல்கி
20.   தமிழிசைக்கருவி 'யாழ்' பற்றி பலகாலம் ஆராய்ந்து 'யாழ் நூல்' இயற்றியவர்
Answer: B.   விபுலானந்தர்
;