GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

நூல்களின் சிறப்புப் பெயர்கள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   இரட்டைக் காப்பியங்கள் என்று அடைமொழி பெற்ற நூல்கள்
Answer: A.   சிலப்பதிகாரம், மணிமேகலை
2.   வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது?
Answer: B.   சங்க இலக்கியம்
4.   குட்டித் தொல்காப்பியம் எனக் கூறப்படும் நூல் எது?
Answer: C.   இலக்கண விளக்கம்
5.   'துண்டு' என்ற அடைமொழியால் குறிக்க பெறும் நூல் யாது?
Answer: B.   நான்மணிக்கடிகை
7.   'கூத்தராற்றுப்பெடை' எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது?
Answer: C.   மலைபடுகடாம்
8.   பொருத்தமான விடையைக் கண்டறி.
“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள்
Answer: C.   இராமாயணமும் குறளும்
9.   பொருத்துக:
(a) சிலப்பதிகாரம் 1. சீர்திருத்தக் காப்பியம்
(b) மணிமேகலை 2. சொற்போர் காப்பியம்
(c) சீவகசிந்தாமணி 3. குடிமக்கள் காப்பியம்
(d) குண்டலகேசி 4. வருணனைக் காப்பியம்
Answer: A.   3 1 4 2
10.   'அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
Answer: A.   எட்டு சிற்றிலக்கியங்கள்
11.   மணிமொழிக்கோவை - அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.
Answer: A.   நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை
13.   “திருத்தொண்டர் புராணம்” என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்
Answer: D.   பெரியபுராணம்
16.   'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது' - என அழைக்கப்படும் காப்பியம் எது?
Answer: D.   சிலப்பதிகாரம்
17.   பெரியபுராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்
Answer: C.   திருத்தொண்டர் புராணம்
;