TNPSC Group 1 · 2022 Preliminary Examination
81.
சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. அரிஷ்-ஐ-முமாலிக் - பாதுகாப்பு அமைச்சர்
2. முஷ்ரிப்-ஐ-முமாலிக் - தலைமைக் கணக்காளர்
3. தாபிர்-ஐ-முமாலிக் - பொதுமக்கள் குறைதீர்ப்பு அமைச்சர்
4. முஷ்தவ்பி-ஐ-முமாலிக் - தலைமைத் தணிக்கையாளர்
Answer:
C.
1, 2 மற்றும் 4 மட்டும்