GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2022 Preliminary Examination

82.  கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கருதவும், தவறான கூற்றுகளைக் கண்டறியவும்.
1. சட்டமன்றம் இயற்றிய மசோதாவுக்கும் குடியரசு தலைவர் தன்னுடைய இசைவைத் தர அரசியலமைப்புச் சட்டம் ஓர் எல்லையை வலியுறுத்தியுள்ளது
2. சட்ட உறுப்பு 143-ன் கீழ் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா பற்றி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசிக்கலாம்
3. பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இயற்றிய மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் ஒரே மாதிரியான அதிகாரத்தை கொண்டிருக்கிறார்.
4. பாராளுமன்றம் இயற்றிய மசோதா மீது குடியரசு தலைவர், கால வரையறையின்றி ஒப்புதல் தராமல் வைத்திருக்க முடியாது.

Answer: D.   3 மற்றும் 4 மட்டும் தவறு
;