TNPSC Group 1 · 2022 Preliminary Examination
87.
கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
1. ஷரத்து 361 - நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்.
2. ஷரத்து 352 - தேசிய நெருக்கடிகால பிரகடனம்
3. ஷரத்து 356 - மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
4. ஷரத்து 360 - நிதி ஆணையம்
Answer:
D.
4 மட்டும்