TNPSC Group 1 · 2022 Preliminary Examination
88.
கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும். அடிப்படை உரிமைகள் இவ்வாறாக விவரிக்கப்படுகிறது .
(i) இந்திய மக்களின் உரிமைகளின் சாசனம்
(ii) அரசியலமைப்பின் மனசாட்சி
(iii) அரசியலமைப்பின் ஆன்மா
(iv) அமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகள் மசோதாவின் உத்வேகம்
Answer:
D.
(i), (ii), (iii) மற்றும் (iv)