TNPSC Group 1 · 2022 Preliminary Examination
89.
மாநில முதலமைச்சர் தொடர்பான கீழ்க்காணும் அரசமைப்பு விதிகளைப் பொருத்துக:
பொருள்
அரசமைப்பு விதி எண்
(a) ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு
1. 164
(b) அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள்
2. 166
(c) மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல்
3. 167
(d) மாநில ஆளுநருக்குத் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின் பணிகள்
4. 163
| பொருள் | அரசமைப்பு விதி எண் |
|---|---|
| (a) ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு | 1. 164 |
| (b) அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள் | 2. 166 |
| (c) மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல் | 3. 167 |
| (d) மாநில ஆளுநருக்குத் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின் பணிகள் | 4. 163 |
Answer:
D.
4 1 2 3