TNPSC Group 1 · 2022 Preliminary Examination
105.
MSME இன் துறையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் பின்வரும் முக்கிய அம்சங்களைத் தொடங்கியுள்ளது
(i) கடன் அணுகல்
(ii) சந்தை அணுகல்
(iii) தொழில் நுட்ப மேம்படுத்துதல்
(iv) MSME-இன் துறை ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு
Answer:
B.
(i), (ii) மற்றும் (iii) மட்டும்