TNPSC Group 1 · 2022 Preliminary Examination
120.
சட்டம் தொடர்பான சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.
1. விதி 371 மஹாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்கள் தொடர்பானது
2. விதி 371 A நாகாலாந்து மாநிலம் தொடர்பானது
3. விதி 371 D ஆந்திரபிரதேச மாநிலம்தொடர்பானது
4. விதி 371 H தமிழ்நாடு மாநிலம் தொடர்பானது
Answer:
D.
1, 2 மற்றும் 3 சரியானவை