TNPSC Group 1 · 2022 Preliminary Examination
134.
பின்வரும் கல்வெட்டுகளில் எந்தக் கல்வெட்டில் 'மதுரா' என்னும் பழமையான சொல் குறிப்பிடப்பட்டுள்ளது?
(a) சித்தர்மலை கல்வெட்டு
(b) அழகர்மலை கல்வெட்டு
(c) மாமண்டூர் கல்வெட்டு
(d) பாத்திபுரலு கல்வெட்டு
Answer:
A.
(a) மற்றும் (b) மட்டும்