TNPSC Group 2 · 2012 Preliminary Examination
200. இரண்டு மாணவர்கள் A மற்றும் B சராசரியாக 10 தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தனர். A மற்றும் B-யின் திட்ட விலக்கமானது 2.5 மற்றும் 3 முறையே. அவர்களின் நிலைப்புத் தன்மை பொருத்து பரிசு வழங்கப்படுவது எனில்
Answer:
B.
A பரிசு பெற வேண்டும்