TNPSC Group 2 2012 Preliminary Examination
General Studies Questions 1 to 25
1.
கீழ்வருவனவற்றை சரியாக பொருத்துக:
| (a) மத்திய-மாநில அரசுகளின் பிரச்சனைகள் | 1. நீதி மறு ஆய்வு |
| (b) ஒரு சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது | 2. முதன்மை ஆதார அதிகாரம் |
| (c) உயர்நீதிமன்றத்திலிருந்து மேல் முறையீட்டு | 3. உயர்நீதிமன்றம் |
| (d) ஒருமை ஒருங்கிணைந்த நீதிமன்றம் | 4. உச்சநீதிமன்றம் |
Answer:
A.
2 1 4 3
2.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
I. க்வோஷியோர்கார், புரதக் குறைவால் வரும் நோய்
II. க்வோஷியோர்கார், இரும்புச்சத்து குறைவால் வரும் நோய்
III. க்வோஷியோர்கார், சத்துணவு குறைவால் வரும் நோய்
சரியான விடையைத் தேர்ந்தெடு:
I. க்வோஷியோர்கார், புரதக் குறைவால் வரும் நோய்
II. க்வோஷியோர்கார், இரும்புச்சத்து குறைவால் வரும் நோய்
III. க்வோஷியோர்கார், சத்துணவு குறைவால் வரும் நோய்
சரியான விடையைத் தேர்ந்தெடு:
Answer:
C.
I மற்றும் III சரி
3.
உங்கள் தோட்டத்தில் உள்ள தக்காளி செடியின் இளம் இலைகளில், நரம்பிடைகளில் பச்சையம் இன்றி காணப்படுகிறது. அதற்கு நீங்கள் என்ன சத்து அளிப்பீர்கள்?
Answer:
B.
இரும்பு
4.
உயிரினத் தொழிற்சாலையில் ஒரு முக்கிய அங்கமாக மண் அடுக்கு விளங்குகிறது. ஏனெனில்;
Answer:
D.
மேற்கூறிய அனைத்தும்
5.
நமது பால்வழி விண்மீன் கூட்டத்தின் அருகமைந்த விண்மீன் கூட்டத்தின் பெயர்.
Answer:
C.
ஆண்ட்ரோமேடா
6.
ஒவ்வொரு ஆண்டும் மே 22ம் தேதியை ____________ தினமாக கொண்டாடுகிறோம்.
Answer:
A.
பன்னாட்டு தாவர பல்வகைமை நாள்
7.
பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
I. சிந்துப்பகுதி மக்கள் நில அளவை மற்றும் வரை கணிதம் பற்றிய அறிவைப் பெற்றிருந்தனர்.
II. சிந்துப் பகுதி மக்களுக்கு வானியல் அறிவு இருந்தது.
III. தாவர இயல் அம்சங்களைப் பற்றி சிந்து மக்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.

III
8.
கீழ்க்கண்ட எந்த வேத நூல் விடியல் பெண் தெய்வமான {உஷா}-வை பற்றி நேர்த்தியான இசைப்பாட்டாக பாடத்தக்க பாடல்களை கொண்டுள்ளது?
Answer:
B.
ரிக் வேத சம்ஹிதம்
9.
நீரழிவின் எந்த நிலையில் சிறுநீரில் கீட்டோன் பொருள்கள் தோன்றும்?
Answer:
A.
கீடோசிஸ்
10.
GPS என்பது
Answer:
A.
புவியின் மேற்பரப்பில் உள்ள இடங்களின் அமைவிடத்தை செயற்கைக்கோள்கள் மூலம் அறிந்து கொள்ளல்
11.
'சர்வ சிக்ஷா அபியான்' (SSA) எனும் முக்கியமான கல்விக் கொள்கையானது இதனுடன் தொடர்புடையது
Answer:
A.
தொடக்கக்கல்வி நிலை
12.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிலவுகின்ற விலையின் அடிப்படையில் GDP-யை அளவிட்டால், அதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்
Answer:
C.
நிலையான விலைப்பில் GDP
13.
உற்பத்தி முறை அடிப்படையில் அளவிடப்படும் GDP உள்ளடக்கியது
Answer:
B.
ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளின் மதிப்பையும் கூட்டுவது
14.
அதிக வட்டி வீதமானது ஒரு குடும்ப அமைப்பை சார்ந்தவரை ___________ செய்ய தூண்டும், ஆனால் தொழில் நிறுவனங்களை ___________
Answer:
A.
அதிகமான சேமிப்பு மற்றும் குறைவாக கடன் வாங்க தூண்டும்
15.
கீழ்க்காணும் கூற்றுகளை கவனி:
I. CO, நீல நிறச் சுடருடன் எரியக் கூடியது.
II. CO என்பது மிகச் சிறந்த ஆக்ஸிஜன் ஒடுக்கி இது கார உலோக ஆக்ஸைடுகளை ஒடுக்குகிறது
III. CO என்பது நச்சுத்தன்மை வாய்ந்தது. இது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் இணைந்து அணைவுச் சேர்மத்தை தரும். இந்த அணைவுச் சேர்மம், ஆக்ஸிஹீமோகுளோபினை விட 300 மடங்கு நிலைத்தன்மை மிகுந்தது
IV. 50° C வெப்பநிலையில் CO என்பது Ni உடன் சேர்ந்து அணைவுச் சேர்மத்தை தரும். இச்சேர்மம் சிதைவுற்று தூய Ni-ஐ தரும்.
மேற்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?

II சரியானது அல்ல ஆனால் I, III, IV சரியானவை
16.
காடுகள் அழிதலை தடுப்பதற்காக புகை மற்றும் எரிபொருள் மரக்கட்டைகள் சேகரித்தலை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு
Answer:
C.
National Programme on Improved Chullas (NPIC)
17.
'கும்பமேளா' திருவிழாவிற்கு புகழ் பெற்ற நகரம் எது?
Answer:
C.
ஹரித்துவார்
18.
அரசியலமைப்பு விதி (Article) 3ன் கீழ் இந்திய பாராளுமன்றத்திற்கு இவற்றுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
I. ஒரு புது மாநிலம் அமைக்க
II. ஒரு மாநிலத்தின் நிலபரப்பை அதிகரிக்க அல்லது குறைக்க
III. மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்க
IV. மாநிலங்களின் பெயரை மாற்றி அமைக்க.
இவற்றில்,
I. ஒரு புது மாநிலம் அமைக்க
II. ஒரு மாநிலத்தின் நிலபரப்பை அதிகரிக்க அல்லது குறைக்க
III. மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்க
IV. மாநிலங்களின் பெயரை மாற்றி அமைக்க.
இவற்றில்,
Answer:
D.
I, II, III மற்றும் IV சரியானவை
19.
கீழ்வருவனவற்றுள் பொதுப்பட்டியல் அதிகாரத்தில் வராத அதிகாரம் எது?
Answer:
C.
வெளியுறவுக் கொள்கை
20.
கணினியில் ____________ கருவிகளை இணைக்க USB கோட்பாடு உதவும்.
Answer:
D.
127
21.
SVGA எதற்கு துணை புரிகிறது?
Answer:
B.
16 மில்லியன் வண்ணங்கள்
22.
வரிசை I உடன் வரிசை IIவினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகல் | 1. சிங்கப்பூர் |
| (b) சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் | 2. 8 ஆகஸ்டு, 1942 |
| (c) வெள்ளையனே வெளியேறு தீர்மானம் | 3. தொழிற்கட்சி உறுப்பினர் |
| (d) ஆசாத் இந்த் பாஜ் | 4. 1939 |
Answer:
C.
4 3 2 1
23.
கீழே தரப்பட்டுள்ள சங்க கால தமிழ் இலக்கியங்களுள் எந்த இரு நூல்கள் கொண்ட பகுதி எட்டுத்தொகை நூற்களில் அடங்கும்?
Answer:
D.
அகநானூறும் புறநானூறும்
24.
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
Answer:
B.
இமத்சாகி பேரரசு - பீரார்
25.
ஒரு ரயில் வண்டி 20 km/h திசைவேகத்தில் நடைமேடையை நோக்கி 320 Hz அதிர்வெண் கொண்ட ஊதல் ஊதிக் கொண்டு வரும் போது, மேடையில் நின்றுக் கொண்டு ஒருவர் கேட்கும் தோற்ற அதிர்வெண்:
Answer:
A.
320 Hz விட அதிகமாகும்