GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

155.  பட்டியல் Iஉடன் பட்டியல் IIஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(a) நியூ இந்தியா 1. லாலா லஜ்பத் ராய்
(b) தி பீப்புள்ஸ் ஃபிரண்ட் 2. பிபின் சந்திர பால்
(c) வந்தே மாதரம் 3. தாதாபாய் நௌரோஜி
(d) ராஸ்ட் கோஃப்டார் 4. ஏ.ஓ.ஹியூம்

Answer: A.   2 4 1 3
;