GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

156.  'எல்லை காந்தி' என புகழ்பெற்ற கான் அப்துல் கபார் கான் தலைமையில் பதானியர்கள் 'கூடை கித்மத்கார்ஸ்' (கடவுளின் சேவகர்கள்) என்னும் சங்கத்தைத் தொடங்கினர். அது அனைவராலும் என்னவென்று அறியப்பட்டது?

Answer: C.   சிகப்புச்சட்டைகள்
;