GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

157.  முதல் பட்டியலையும், இரண்டாவது பட்டியலையும் ஒப்பிட்டு, கீழ்க்கண்ட தொகுப்பின் துணையோடு, சரியான விடையை அளிக்கவும்.
பட்டியல் I பட்டியல் II
புலவர்கள் புத்தகங்கள்
(a) காளிதாஸர் 1. அஷ்டாங்க சங்கிரகம்
(b) விஷ்ணு சர்மா 2. சூரிய சித்தாந்தம்
(c) ஆர்யபட்டர் 3. பஞ்ச தந்திரம்
(d) வாக்பட்டர் 4. சாகுந்தலம்

Answer: A.   4 3 2 1
;