GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

160.  கார்போஹைட்ரேட் செரிமானத்தில், கீழ்க்காணும் சர்க்கரைப் பொருட்கள் அவற்றின் எளிய வடிவங்களாக மாற்றப்படுகின்றன.
I. ஸ்டார்ச் → மால்ட்டோஸ் + ஐசோமால்ட்டோஸ்
II. மால்ட்டோஸ் → குளுக்கோஸ்
III. லாக்ட்டோஸ் → மால்ட்டோஸ்
IV. சுக்ரோஸ் → குளுக்கோஸ் + பிரக்ட்ரோஸ்
எது/ எவை சரி?

Answer: D.   I, II மற்றும் IV
;