GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2012 Preliminary Examination

161.  பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
(a) பூவில் மிகவும் சிறியது 1. டிஸ்கிடியா ராபிலிஸியா
(b) பூவில் மிகவும் பெரியது 2. கல்வாழை
(c) சமச்சீரற்ற பூ 3. பில்லென்தஸ்
(d) அல்லி வட்டம் மட்டும் உள்ள பூ 4. உல்பியா

Answer: D.   4 1 2 3
;