TNPSC Group 2 · 2012 Preliminary Examination
169.
பின்வருவனவற்றை பொருத்துக:
நீதிப்பேராணை
அம்சம்
(a) ஆள்கொணர் ஆணை
1. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது
(b) தடை ஆணை
2. அமைச்சர்களுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது
(c) நெறிமுறை உறுத்தல்
3. பிறரும், பாதிப்புக்குள்ளாகாத எந்த சமூக ஆர்வலரும் கோரலாம்
(d) தகுதி முறைவினா
4. சட்டமன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது
| நீதிப்பேராணை | அம்சம் |
|---|---|
| (a) ஆள்கொணர் ஆணை | 1. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது |
| (b) தடை ஆணை | 2. அமைச்சர்களுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது |
| (c) நெறிமுறை உறுத்தல் | 3. பிறரும், பாதிப்புக்குள்ளாகாத எந்த சமூக ஆர்வலரும் கோரலாம் |
| (d) தகுதி முறைவினா | 4. சட்டமன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது |
Answer:
A.
3 1 4 2